Month: October 2024

மருத்துவமனை சீர்கேடு: மயிலாடுதுறையில் வரும் 26ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் சீர்கேடுகளை கண்டித்து வரும் 26ந்தேதி அரசு மருத்ருவமனை முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

தமிழ்நாட்டில் 40 இடங்களில் டிரெக்கிங் செய்யும் வகையிலான திட்டம் தொடக்கம்! துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் டிரெக்கிங் செய்யும் வகையிலான திட்டமானது வனத்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற…

பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் தமிழ்நாடு அரசு! ரூ.1 லட்சம் மானியத்துடன் Pink Auto விற்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: பெண்களின் நலனின் அக்கறை கொண்டுள்ள முதலமைச்ச்ர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது பெண்கள் சுய முன்னேற்றம் அடையும் வகையில், மானியத்துடன் கூடிய பிங்க் ஆட்டோ…

அகில இந்திய தொழிற் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அகில இந்திய தொழிற் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தீபாவளி பண்டிகையையொட்டி முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் மதுக்கடைகளை மூடுவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

திண்டிவனம்: போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடுவாரா என பாமக…

வாக்காளர் பட்டியல்: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஆலோசனை..!!

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்…

போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ

சென்னை: போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து…

தமிழ்நாட்டின் மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல ‘ட்ரெக் தமிழ்நாடு’ இணையதளம் மூலம் முன்பதிவு : துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டின் மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல உதவும் ‘ட்ரெக் தமிழ்நாடு’ என்ற இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். வழிகாட்டிகள் மூலம் பாதுகாப்பான மலையேற்றத்தை ஊக்குவிப்பதை…

போக்குவரத்து துறை வேலை மோசடி: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: போக்குவரத்து துறை வேலை மோசடி வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.…

மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக்…