Month: October 2024

இந்த வருட தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்

டெல்லி ரயில்வே அமைச்ச்ர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளியையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். நகரங்களில் வந்து பணி புரியு லட்சக்கணக்கான மக்கள்…

இன்று கன்னியாகுமரியில் பள்ளி விடுமுறை

கன்னியாகுமரி இன்று கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. . சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில்…

2 நாட்களுக்கு அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை அடையாறு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2 நாட்கௌக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறையினர், ”மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக,…

இன்று சென்னையில் மின்தடை  அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை இன்று சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம்…

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, சிதம்பரம்

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, சிதம்பரம் சிதம்பரத்தில் சிவன், அம்பிகை இருவருக்கும் நடனப்போட்டி நடந்தது. அம்பிகை தன் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவமாக்கி, சிவனுக்கு ஈடு கொடுத்து…

கர்நாடக கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க அரசு திட்டம்…

கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு…

தாய்லாந்தில் விடுமுறை முடிந்து சீனா திரும்பிய ஃபோக்ஸ்வேகன் அதிகாரி ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டதால் நாடுகடத்தப்பட்டார்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில்…

ஒரு மூட்டை அரிசி விற்றதில் 5 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி… அரிசி மூட்டைக்குள் பணத்தை பதுக்கியதால் நேர்ந்த விபரீதம்…

கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். திருட்டுக்கு பயந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில்…

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோர் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக…

இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்குவெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக…