Month: October 2024

தண்டையார்பேட்டை குடியிருப்பில் உள்ள 1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உத்தரவு! உயர்நீதி மன்றம்

சென்னை: தண்டையார்பேட்டை குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ள 1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உளளது. தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கொடுங்கையூரில் ‘மெத் லேப்’ என்ற பெயரில் போதை பொருள் தயாரித்து விற்பனை! திமுக கவுன்சிலர் மகன் உள்பட 7 கல்லூரி மாணவர்கள் கைது!

கொடுங்கையூர்: சென்னை பெரம்பூரை அடுத்த கொடுங்கையூரில் வீடு ஒன்றில் ‘மெத் லேப்’ என்ற பெயரில் மாணவர்கள் இணைந்து, போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.…

நாளை குஜராத்தில் டாடா விமான தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

டெல்லி நாளை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா விமான தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள் வதோதரா நகரில் டாடா நிறுவனத்தின் விமான தொழிற்சாலை…

தவெக மாநாட்டுக்கு இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் ; விஜய் அறிவுறுத்தல்

விக்கிரவாண்டி த வெ க மாநாட்டுக்குயாரும் இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்…

தீபாவளியையொட்டி, அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க உ.பி. மாநில அரசு தீவிரம்…

அயோத்தி: தீப ஒளி திருநாளான தீபாவளியையொட்டி, அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க உ.பி. மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,…

இன்று சென்னை கடர்கையில் புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பொது போக்குவரத்தில் முக்கிய…

தொடர்ந்து 224 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 224 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! தவெக அறிவிப்பு…

விழுப்புரம்: இன்று நடைபெறும் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கட்சி தலைமை அறிவித்து உள்ளது. தமிழ்…

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

டெல்லி காவல்துறையினர் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு…

சட்ட விரோதமாக குஜராத்தில் தங்கி இருந்த 48 வங்க தேசத்தவர் கைது

அகமதாபாத் சட்டவிரோதமாக குஜராத்தில் தங்கி இருந்த 48 வங்க தேசத்தவர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கூ குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக…