வியாழக்கிழமை தீபாவளி: சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இன்று முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு…