Month: September 2024

சிறுபான்மையினருக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. கடந்த…

சீன நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

திருச்சி: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ‘அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி…

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடியில் 7 திட்டங்கள் மற்றும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையில் ரூ.14,000 கோடியில் 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 28,602 கோடி மதிப்பிலான 10 மாநிலங்களில்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களுக்கு மறு மதிப்பீடுக்கு குழு! தமிழ்நாடு அரசு அமைப்பு

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களுக்கு மறு மதிப்பீடுக்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, சென்னை மற்றும் ஈரோட்டில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை ரூ.59லட்சம் வாடகை பாக்கி! ஆர்டிஐ தகவல்…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை ரூ.59லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில்…

நாளை மறுதினம் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நாளை மறுதினம் (செப்டம்பர் 5ந்தேதி) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை…

சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்…

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது, சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரி…

மலையாள சினிமா உலகை புரட்டி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி…

இன்னும் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2024ம்…

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய…