Month: September 2024

சிறைத்துறை அதிகாரி வீட்டில் வேலை செய்த கைதி சித்ரவதை! சிபிசிஐடி விசாரணை

வேலூர்: சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பான புகாரில், இதுகுறித்த சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர்…

ஒரே நாளில் 6 கொலைகள்: காரணத்தை விளக்கியுள்ளது தமிழ்நாடு காவல்துறை!

சென்னை: ஒரேநாளில் 6 கொலைகள் நடைபெற்றது ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ள்ளார் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால். தமிழ்நாட்டில், ஒரே நாளில் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது…

பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் வேலைநாட்கள் குறைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த ஜூன்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக…

போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசிரியர்களை போராட்டக்குழு வற்புறுத்தக்கூடாது! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) 31 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தற்போது மீண்டும்…

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும்! உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஜூனியர் டாக்டர்கள்

சென்னை: பெண் மருத்துவர் பாலியல் கொலை கண்டித்து, கொல்கத்தாவில் ஜுனியர் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் பணிக்கு திருப்ப உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அதை…

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுமீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி…

கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இதைத்தொடர்ந்து, அங்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரூ.2000 கோடியில் திருச்சியில் ஜாபில் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சிகாகோ: அமெரிக்காவில் தொழில் முதலீட்டுக்காக முகாமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.2,000 கோடியில் திருச்சியில் ஜாபில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை உள்பட பல தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு…

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்!

சென்னை: வணிகர்களின் காவலனாக இருந்து வரும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளயன் (வயது 76) உடல்நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில்,…