Month: September 2024

நாளை மறுதினம் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நாளை மறுதினம் (செப்டம்பர் 5ந்தேதி) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை…

சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்…

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது, சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரி…

மலையாள சினிமா உலகை புரட்டி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி…

இன்னும் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2024ம்…

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய…

சென்னையின் முக்கிய பகுதிகளில் ‘செயலி’ மூலம் காா் நிறுத்துமிடம் முன்பதிவு – விரைவில் அறிமுகம்…

சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில், வாகனங்கள் நிறுத்த, மொபைல் ஆப் (செயலி) மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இன்றைய பரபரப்பான…

தொழில் முதலீடு: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் சிகாகோ சென்றடைந்தார்

சென்னை: தமிழக தொழில் முதலீடு காரணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது சிகாகோ சென்றடைந்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முலீடுகளை ஈர்க்க 17 நாள்…

பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் நிர்வாகி கைது

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வடுகொடுமை செய்யப்பட்டு, கொடுரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ அதிகாரிகளால்…

பேரிடர் காலங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள்! சென்னை மாநகராட்சி

சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், பேரிடர் காலிங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ள சென்னை…

செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் தற்போது திடீரென பிறழ் சாட்சிகளாக பல்டியடித்து வருவதால், வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி…