Month: September 2024

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி…

அமெரிக்க நிறுவனமான டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி முதலீட்டுக்கு முக ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சிகாகோ: தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்க நிறுவனமான டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.…

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் கைது! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை.கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களுக்கு தலா…

விநாயகர் சதுர்த்தி: வார விடுமுறையையொட்டி அரசு பஸ்களில் பயணம் செய்ய 70 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வரும் 7ந்தேதி சனிக்கிழமை வருவதாலும், வார விடுமுறையொட்டியும் தங்களது சொந்த ஊருக்கு70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து…

15 நாளில் ₹450 கோடி ஆர்டர்… திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சுறுசுறுப்பு… பங்களாதேஷ் கலவரத்தை அடுத்து இந்தியாவுக்கு திரும்பிய ஆர்டர்கள்…

பங்களாதேஷ் நாட்டில் உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அந்நாட்டில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஜூன் – ஜூலை…

காவல்துறை உங்கள் நண்பன்? “காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” – எஸ்.பி உத்தரவு சரியா?

விருதுநகர்: காவல்துறை உங்கள் நண்பர் என்று பல ஆண்டுகளாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், ஒரு இடத்தில் நடைபெற்ற சிறு சம்பவத்துக்காக, “காவலர் அனைவரும் கையில் லத்தி…

இந்தியாவில் தடம் பதிக்கும் ப்ளிக்ஸ்-பஸ்… ஆரம்பகால சலுகையாக ரூ. 99 கட்டணம்… சென்னை – பெங்களூரு பயணிகள் மகிழ்ச்சி…

ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனமான ப்ளிக்ஸ்-பஸ் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 10 முதல் தென்னிந்தியாவிலும் இதன் சேவையை விரிவுபடுத்த…

திருப்பதி லட்டு இனி ‘அன்லிமிடெட்’ – சென்னையிலும் வாங்கலாம்! தேவஸ்தானம் அறிவிப்பு…

சென்னை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு இனிமேல் கட்டுபாடு இல்லாமல் அன்லிமிடெட் அதாவது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும், சென்னை, பெங்களூர், வேலூர் உள்பட…

கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஆப்பு: புதிய சட்டத்தை நிறைவேற்றியது இமாச்சல பிரதேச அரசு…

இம்பால்: கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது என்று இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அரசு, அதிரடி சட்ட திருத்தத்தை கொண்டு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.…

சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து…

டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள…