Month: September 2024

டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள அதிஷி மார்லென் சொத்து மதிப்பு எவ்வளவு ?

டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை அடுத்து ஆம் ஆதமி கட்சியைச் சேர்ந்த அதிஷி மார்லென் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 2015…

நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்! ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு : பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். பெரியார் பிறந்தநாளை…

3ஆம் பாலினத்தவர் என்பதால் விண்ணப்பத்தை நிராகரிப்பதா? உயர்நீதிமன்றம்

சென்னை: மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கால்நடை மருத்துவப்…

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் நாடகம்! மத்தியஅமைச்சர் எல்.முருகன்

சென்னை: விசிகவின் மதுஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் நாடகம் என்றும், இது “திருமாவளவனும் ஸ்டாலினும் போடும் நாடகம்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சனம் சய்துள்ளார்.…

தமிழர்களுக்கு எதிரான விதிகளை திரும்பப் பெற வேண்டும்! மத்தியஅரசுக்கு பாமக நிறுவனர் வேண்டுகோள்…

சென்னை: தமிழர்களுக்கு எதிரான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்தியஅரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும்,…

அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி! மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு…

திருச்சி: மமக போராட்டத்தின்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின்…

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு!

டெல்லி: டெல்லியின் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை கவர்னரை சந்தித்து பதவி பிரமாணம் தொடர்பாக கடிதம்…

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது! மத்திய அமைச்சர் ‘ஓப்பன் டாக்’…

புனே: அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது, அந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மனநிலை மாறி உள்ளது என மத்திய போக்குவரத்து துறை…

கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம் என்றேன்! அன்னா ஹசாரே வருத்தம்

டெல்லி: கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம் என்றேன் ஆனால் அவர் கேட்க மறுத்து விட்டார் என கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே வருத்தம் தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில்…

146வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பெரியார் பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும்…