Month: September 2024

1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை முழு சர்வே செய்ய வேண்டும்! தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல்…

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்! பல்கலைக்கழக ஆசிரியா்கள் மிரட்டல்…

சென்னை: இந்த மாத இறுதியில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில். அதை புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.…

கல்வி நிதி நிறுத்தம்: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், நிதி விடுவிக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக…

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தல் – காலை 9மணி வரை 11.11% வாக்குகள் பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 9மணி வரை 11.11% வாக்குகள்…

ரூ.1500 கோடி நிதி திரட்ட ‘முனிசிபல் பத்திரங்களை’ வெளியிட திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகர வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1500 கோடி நிதி திரட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முனிசிபல் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது.…

நமது வெற்றியை வரலாறு சொல்ல வேண்டும்! திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில் ஏற்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026இல் நமது வெற்றியை வரலாறு சொல்ல வேண்டும்”…

சீனாவும் ரஷ்யாவும் இந்திய அமெரிக்க உறவால் கவலை : அமெரிக்க அமைச்சர்

வாஷிங்டன் அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் வர்மா இந்திய அமெரிக்க நட்புறவால் ர்ஷ்யாவும் சீனாவும் கவலை அடைந்துள்ள்தாக கூறியுள்ளார். கடந்த 2015-17 காலகட்டட்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட்…

கன்னட சினிமா பாலியல் துன்புறுத்தல் : விசாரணை குழு அமைக்க முதல்வரிடம் கோரிக்கை

பெங்களூரு கன்னட திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறிட்து விசாரிக்க் குழு அமைக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா குழு கேரள…

பிரபல சென்னை ரவுடி காக்காத்தோப்பு ரவி என்கவுண்டரில் மரணம்

சென்னை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் பிரபல சென்னை ரவுடி காக்காத்தோப்பு ரவி சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட…

அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழித்தடம் மாற்றம்

சென்னை நாளை முதல் அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரை -திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு…