Month: September 2024

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்… ஆந்திர உயர்நீதிமன்றத்தில் YSRCP வழக்கு தொடர்ந்தது…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி கடவுளின் லட்டு…

பாடகர் மனோ மகன்களின்மீது தாக்குதல்: புகாரைத் தொடர்ந்து 8 பேர்மீது வழக்குப்பதிவு!

சென்னை: பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான மற்றொர வீடியோ வெளியானது அதிர்ச்சியை…

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம்!

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை இந்தி கைப்பற்றி உள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.…

மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகை இருமடங்காக உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் மாற்றுத்…

காஞ்சிபுரத்தில் 28ந்தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சிதலைவர்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் வரும் 28ந்தேதி திமுக பவள விழ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிதலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.…

சென்னை மெட்ரோ இரயில் 2வது கட்ட பணிகள்… அடையாறு சந்திப்பை அடைந்தது ‘காவேரி’ TBM…

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2வது கட்ட பணியில் வழித்தடம் 3-ல் சுரங்கம் தோண்டும் பணி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. காவேரி எனபெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும்…

நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றிபெறப்போவது யார்?

கொழும்பு: இலங்கையில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

உச்ச நீதிமன்ற யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களைக் காட்டுகிறது.…

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும்  தர முடியாது! இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதுரும் திருப்பி தர முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறி உள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

தமிழ்நாட்டில் நிபா, மங்கி பாக்ஸ் பாதிப்பு இல்லை! சுகாதாரதுறை இயக்குநர் தகவல்.

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை என சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று…