Month: September 2024

நடிகர் கார்த்தியின் மெய்யழகன்பட டிரெய்லர் வெளியீடு

சென்னை இன்று கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’.…

இலங்கை அதிபராக திசநாயக பதவி ஏற்பு : பிரதமர் குணவர்தன ராஜினாமா

கொழும்பு இன்று இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்ற நிலையில் தினேஷ் குணவர்தனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையில் 9வது…

காம்தார் நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரை வைக்க சரண் கோரிக்கை

சென்னை சென்னை காம்தார் நக ருக்கு நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்ற எஸ் பி பி சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த1966…

தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார் : சபாநாயகர் அப்பாவு

டெல்லி தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக சபாநாயார் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய…

ராமனுக்கு பரதன் – கெஜ்ரிவாலுக்கு நான்  அதிஷி

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி ராமருடைய செருப்பை வைத்து பரதன் ஆண்டது போல் தாம் கெஜ்ரிவாலுக்கு பதிலாக ஆட்சிசெய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் கோவிலுக்கு வழங்கப்பட்டதா : அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசு கோவில்களுக்கு ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் வழங்கியதா என விளக்கம் அளித்துள்ளத். .அண்மையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் அதிக…

தமிழக முன்னாள் அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், 12 மணிநேர வேலை…

அரியானாவில் கார்கேவின் தேர்தல் பிரசாரம் ரத்தூ

அம்பாலா அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக…

திருப்பதி லட்டு கொழுப்பு கலந்த விவகாரம்… சிறப்பு வழிபாடு நடத்தி தோஷ நிவர்த்தி செய்த அர்ச்சகர்கள்…

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து லட்டுக்கு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது. திருமலையில் தயாரிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன்…

மக்களின் ஜனநாயக உரிமை ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்டுள்ளது : ராகுல் காந்தி

சூரன்கோட் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்ம்மீரில் உள்ள சூரன்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்…