Month: September 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் மேம்பபடுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேம்பபடுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர்தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும்…

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் மேலும் 38 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் எற்கனவே மாவட்ட ஆட்சியர்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் 38 மாவட்டக்ளுக்கு சிறப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம். செய்யப்பட்டு…

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் 29-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் ஆந்திரா-ஒடிசா இடையே புதிய புயல் சின்னம் உருவாகி வருவதால், தமிழகத்தில் வரும் 29-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கிராம் ரூ.7ஆயிரம்: வரலாறு காணாத விலை உயர்வால் எட்டாக்கனியாகும் ‘தங்கம்’

சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7ஆயிரம் ஆக இன்று உயர்ந்துள்ளது. இதனால்,…

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்…. 492 பேர் பலி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லெபனான் மக்கள் மனித…

அனுமதியின்றி வீடுகள் முன்பு ‘NO PARKING’ பலகைகளை வைக்கக்கூடாது! காவல்துறை எச்சரிக்கை

சென்னை: வீடுகள், நிறுவனங்கள் முன்பு, அரசின் அனுமதியின்றி ‘NO PARKING’ பலகைகளை வைக்க கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி…

உடல் உறுப்பு தானம் செய்ய தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய தனியார் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில்…

இன்று நடைபெறுகிறது சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடெபற உள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

சென்னை, குமரி உள்பட பல மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

சென்னை: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள்…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் படம் பரிந்துரை

டெல்லி அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி மொழிப்படமான லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய…