அரசியல் குறித்து அயல்நாட்டுக்கு படிக்கச்சென்றுள்ள அண்ணாமலையை விமர்சிக்கும் வீடியோ… ஷேர் செய்த செல்லூர் ராஜீ
அரசியல் குறித்து படிக்க அயல்நாட்டுக்குச் சென்றுள்ள அண்ணாமலையை நையாண்டி செய்து சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் செல்லூர் ராஜீ பகிர்ந்துள்ளார். ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச…