Month: August 2024

4000 விருந்தினர்கள் பங்கேற்பு: 11வது முறையாக கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி! சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுபாப்பு!

டெல்லி: இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி பிரதமர் மோடி 11வது முறையகா தேசிய கொடி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சுமார் 2ஆயிரத்துக்கும்…

4 நாட்கள் விடுமுறை: இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு போக்குவரத்து துறை…

சென்னை: சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், இன்று மாலலைம முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக…

78வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட 1037 பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திரதினத்தையொட்டி நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த 1037 பணியாளர்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு…

மலேசியாவில் இருந்து அந்தமானுக்கு விமான சேவை… போர்ட் பிளேயரில் இருந்து முதல் சர்வதேச விமானம்…

மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு…

நாளை சுதந்திர தினம்: டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.…

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டுமாம்! முதல்வருக்கு மனு…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் முதல்வருக்கு வாரிசுகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள்…

ஹிண்டன்பெர்க் – அதானி விவகாரம்: வரும் 22ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்..!

டெல்லி: அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசை கண்டித்து, வரும் 22ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…

அகில இந்திய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 21ந்தேதி முதல்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி,…