ஒடிசா அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழ்நாட்டில் செப்.5ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…
டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஒடிசா கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில்…