Month: July 2024

இரண்டு நாள் பயணமாக ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா செல்கிறார். ஜூலை 8-9 தேதிகளில் அவர் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன்…

மதுபான கொள்கையில் இளைஞர்கள் நலனை உறுதி செய்யுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…

மதுரை: இளைஞர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு மதுபான கொள்கைளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. நாளைய சமுதாயத்தின்…

ரூ.4 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: தேர்தலின்போது ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டத தொடர்பான வழக்கின் விசாரணைக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி…

ஜூலை 8-ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணிப்பது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த், நடிகர் விஜய் கண்டனம்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது…

ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும்! முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆரூடம்…

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு, ஆகஸ்டு மாதம் கவிழும் வாய்ப்பு உள்ளது என முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவரும்,…

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சரின் சொத்துகள் பறிமுதல்! உயா்நீதிமன்றம் தீா்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக…

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 15-ந் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில்…

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு உமா குமரன் நன்றி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கொலை சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. பகுஜன் சமாஜ் என்ற தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி…