Month: July 2024

கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி

டெல்லி சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை அவர் மனைவி பார்வையிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான…

காஷ்மீரில் கனமழை : அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இமலமலையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை…

கர்நாடகாவில் அணைகள் திறப்பு : தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

மைசூரு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது தற்போது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

கரூர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் நடந்த ரூ.100 கோடி…

தமிழக முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து

சென்னை தமிழக முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நடைபெற று…

வரும் 13 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை : மாயாவதி கண்டனம்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கொலையான…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும்… பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்த போது…

ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று மாலை 4 மணிக்கு திருவள்ளூரில் அடக்கம் செய்யப்படும்… நீதிமன்ற உத்தரவை ஏற்று நடவடிக்கை…

சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலை…

சீன ஏரியில் கட்டப்பட்டுள்ள அணை உடைந்த்தால் 5700 பேர் இடமாற்றம்

ஹுனான் சீனாவின் 2 ஆவது மிகப் பெரிய ஏரியில் கட்டப்பட்டுள்ள அணை உடந்ததல 5700 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சீனாவின் ஹுனான் மாகாணத்தில்…