Month: July 2024

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மீண்டும் மணிப்பூர் கிளம்பினார் ராகுல் காந்தி! அஸ்ஸாம் நிவாரண முகாமில் ஆறுதல்…

டெல்லி: மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்தி மீண்டும் மணிப்பூர் கிளம்பிய நிலையில், அங்குள்ள முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார்.…

அதிமுகவுக்கு விசுவாசமானவர் யார்? இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடும் போட்டி – மாறி மாறி குற்றச்சாட்டு…

சென்னை: அதிமுகவுக்கு விசுவாசமானவர்கள் யார்? துரோகி யார் என்பதில் முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி…

மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டிட சீலிங்…! இது கா

காஞ்சிபுரம்: அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு வெறும் மூன்று மாதமே ஆன நிலையில், சிலிக்கில் இருந்து சிமெண்டுகள் பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை…

மக்களை கண்டு அஞ்சுகிறது அதிமுக! விக்கிரவாண்டி பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி விமர்சனம்..

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலி,ன அதிமுக மக்களை கண்டு அஞ்சுகிறது என்று விமர்சித்துடன், பாமகவுக்கு வாக்காளர்கள் இந்த…

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: உயிரியில் இல்லாத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்…

வங்கி ஆவணங்கள் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

சென்னை: கடந்த ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று சென்னை அமைர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில்…

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி குறித்து வதந்தி!

வேலூர்: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வதந்திகள் பரவி வருகிறது.…

2 நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று ரஷ்யா புறப்படுகிறார். உகரைன் போருக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ரஷ்ய பயணம்…

கூட்டணி விரிசல் : இன்று புதுச்சேரி வரும் பாஜக பொறுப்பாளர்

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்ப்ட்டுள்ளதால் இன்று புதுச்சேரிக்கு பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் வருகிறார். புதுச்சேரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா…

கொலையான ஆம்ஸ்டிராங்குக்கு பெரம்பூரில் மணி மண்டபம்

சென்னை கொலை செய்யப்பட்டஆம்ஸ்டிராக்குக்கு சென்னை பெரம்பூரில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவரது உடலை…