18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபி-யாக நியமனம்…
18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…