Month: July 2024

கர்நாடகாவில் 7323 பேருக்கு டெங்கு பாதிப்பு : முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 7323 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பருவமழை காலத்தில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி…

தொடர்ந்து 116 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 116 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இணைய வழி கண்காணிப்புடன் விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தொடக்கம்

விக்கிரவாண்டி இணைய வழி கண்காணிப்புடன் இன்று காலை 7 மணிக்கு விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல்…

தமிழக வீராங்கனை பாரா ஒலிம்பிக்கில் தேர்வு : அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை இந்த வருட பாரா ஒலிம்பிக் போட்டியில் தேர்வு பெற்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பாரீஸில்…

வரும் 29 ஆம் தேதி காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

காஞ்சிபுரம் வரும் 29 ஆம் தேதி காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மொத்தம் 51 வார்டுகள் உள்ள காஞ்சீபுரம் மாநகராட்சியில் மேயர்,…

ஒரே டிக்கட்டில் பேருந்து, மெட்ரோ ரயில் பயணம் : டிசம்பரில் அறிமுகம்

சென்னை வரும் டிசம்பர்மாதம் ஒரே டிக்கட்டில் மாநகர பேருந்து, மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மற்றும் வட…

வால்வு பழுதால் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி கூடங்குளம் அணு உலையில் வால்வு பழுதடைந்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2…

தஞ்சாவூர், மேலராஜவீதி, அருள்மிகு சங்கரநாராயணர் ஆலயம்

தஞ்சாவூர், மேலராஜவீதி, அருள்மிகு சங்கரநாராயணர் ஆலயம் ஒரு பிராகாரத்தைக் கொண்ட இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி – தெய்வானையுடன் சுப்ரமணியர், பார்வதி-லட்சுமி தேவியுடன் சங்கர நாராயணர், அனுமன்,…

‘மிஸ்’ என்பதற்கு பதிலாக ‘மிஸ்டர்’ என்று அழைக்க வேண்டும் ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

பாலினத்தையும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியின் முறையீட்டிற்கு நிதி அமைச்சகம் அளித்துள்ள…

சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி… சாலைகளை தோண்ட தயாராகிறது மாநகராட்சி…

சென்னையில் தற்போதுள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டிடங்கள் மற்றும் சிறிய மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் சென்னை…