Month: July 2024

நான் முதல்வர் திட்டத்தின்கீழ் படித்து, ஐஐடி-மெட்ராஸில்இடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்…

தமிழ்நாடு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன், ஜேஇஇ-ஐ உடைத்து, ஐஐடி-மெட்ராஸில் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி வழங்கும்…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்…

சென்னை: நீட் தேர்வு முடிவு சர்ச்சை தொடர்பான வழக்கில், மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்து படிப்புகளுக்கான…

அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ஆயுதம் வழங்கும் : ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ஆயுதம் வழங்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். உக்ரைன் நாடு ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு…

கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

டெல்லி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா…

நீட் முறைகேடுகளின் தலைமையகமாக திகழ்ந்த குஜராத் தனியார் பள்ளி…. சிபிஐ ரவுண்ட் அப்…

டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி…

ஐ ஏ எஸ் அதிகாரியிடம் சாலைப்பணிகளை முடிக்க கெஞ்சிய பீகார் முதல்வர்

பாட்னா நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாலைப்பணிகளை முடிக்குமாறு ஐ ஏ எஸ் அதிகாரியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பீகார் மாநிலத்தில் போக்குவரத்து…

மீண்டும் 13 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை புதுக்கோட்டையை சேர்ந்த 13 தமிழக மீன்வர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சமீபகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஏற்கனவே…

கனமழை,வெள்ளத்தால் உத்தரப்பிரதேசத்தில் 19 பேர் மரணம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்…

தொடர்ந்து 117 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 117 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…