Month: July 2024

கள்ளைக்குறிச்சி விஷச் சாராயம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை…

பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை

டெல்லி இன்று பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய அரசு 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை…

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள்து. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின்…

மதுக்கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது : அமைச்சர் முத்துசாமி 

ஈரோடு தமிழக அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் மதுக்க்டைகளை குறைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று ஈரோட்டில் தமிழக அமைசசர் முத்துசாமி செய்தியாளர்களிடம் ”விக்கிரவாண்டியில் அண்டை மாநிலத்தில் இருந்து…

மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் : ராகுல் காந்தி

டெல்லி மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர்…

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது. நாடு…

’பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது! ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: ’பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது; ஒவ்வொரு பேயாக ஓட்டுகிறேன்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன.…

வேதாளம் இப்போது செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது! அண்ணாமலை மற்றும் முதலமைச்சரை கடுமையாக சாடிய ஜெயக்குமார்…

சென்னை: தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும், அண்ணாமலை என்கிற வேதாளம் அதிமுகவை விட்டுட்டு இப்போது…

நாளை வெளியாகும் இந்தியன் 2 படம் 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் இந்தியன்2 திரைப்படம் தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மற்ற நடிகர்களின் படம்…

திமுகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? தமிழ்நாடு அரசுக்கு சீமான் சவால்…

சென்னை: தி முகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். கலைஞரைப்…