Month: July 2024

சென்னையில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டிங்களுக்கு சொத்து வரி! சென்னை மாநகராட்சி திட்டம்…

சென்னை: சென்னையில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டிங்களுக்கு சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்ச கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில்,…

பஞ்சு மிட்டாயை தொடர்ந்து பானிபூரி: மருத்துவச்சான்று கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாயில் கலர் சேர்க்கப்படுவதற்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு தற்போது, பானிபூரி விற்பனைக்கும் மருத்துவச்சான்று கட்டாயம் என உத்தரவிட்டு உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு…

தமிழ்நாடு அரசின் முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து! எடப்பாடி, விஜயபாஸ்கர், அன்புமணி கண்டனம்…

சென்னை: முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது என்றும்,…

போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்குக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின்…

சென்னை: தமிழ்நாட்டைச்சேர்ந்த போதைபொருள் கடத்தல் தலைவனான முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை…

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி.ஆர். ஸ்ரீராம் பெயர் பரிந்துரை…

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியா முப்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்-ஐ உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதுபோல, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக…

பிரிட்டனில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம் பி

லண்டன் பிரிட்டனில் ஒரு பெண் எம் பி பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்…

கனமழையால் இமாசல பிரதேசத்தில் 12 முக்கிய சாலைகள் மூடல்

சிம்லா கனமழை காரணமாக இமாசல பிரதேச மாநிலத்தில் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே மாநிலத்தின்…

ஆணாக மாறிய பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி

ஐதராபாத் பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியதாக அறிவித்துள்ளார். அனுசூயா என்பவர் ஐதராபாத்தில் உள்ள மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி…

இன்று கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைதை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி…

வார ராசிபலன்: 12-07-2024 முதல் 18-07-2024வரை! வேதாகோபாலன்

மேஷம் வருமானம் இன்கிரீஸ் ஆகும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்குக்கூட சான்ஸ் உண்டாகும். ரொம்ப காலமா உங்களை வருத்திக்கிட்டிருந்த உடல் உபாதைகள் மெல்ல மெல்ல குணமாக ஆரம்பிச்சிருக்குமே? செலவுகள்…