Month: July 2024

ஸ்டாலினுக்கு கடிதம்: நீட் மீதான தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆதரவு…

டெல்லி: நீட் மீதான தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். தனியார் பயிற்சி…

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொன்ற ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக்கொன்றது ஏன்? காவல்துறை விளக்கம்!

சென்னை; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. பகுஜன்…

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருவள்ளுர்: காமராஜர் பிறந்தநாளான இன்று (ஜூலை 15) மாநிலம் முழுவருதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளுரில் நடைபெற்ற…

ஜூலை 15: உலகம் போற்றும் உன்னத தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று…

சென்னை: ஜூலை 15, இன்று உலகம் போற்றும் உன்னத தலைவர் கர்மவீரர் காமராஜர் 122வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப் பட்டுகிறது. தமிழகத்தில் ஜாதிமதமற்ற…

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு தேர்தல் களத்தை மாற்றலாம்  : அரசியல் வல்லுநர்கள்

வாஷிங்டன் அரசியல் வல்லுநர்கள் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு தேர்தல் களத்தை மாற்றலாம் எனத் தெரிவித்துள்ளனர். பென்சில்வேனியாவில் ந்டந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள்…

அம்பானி மகன் திருமணத்தில் பிரபலங்களுக்கு தலா  ரூ,2 கோடி மதிப்பில் பரிசு

மும்பை முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு வந்த பிரபலங்களுக்கு தலா ரூ. 2 கோடி மதிப்பிலான பரிசு வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…

தமிழகத்தில் 42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல்

சென்னை கடந்த 42 நாட்களில் தமிழகத்தில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏடிஎஸ் வகை கொடு கட்ப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோய் டெங்கு காய்ச்சல்…

2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்துள்ள தெற்கு ரயில்வே

சேலம் தெற்கு ரயில்வே இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்துள்ளது தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பராமரிப்பு…

தொடர்ந்து 121 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 121 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்ளை விட அதிக வரிச்சுமை : ஜெயராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிக வரிச்சுமை உள்ளதாக தெரிவித்துள்ளர். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம்…