Month: July 2024

மதுரையில் பயங்கரம்: அமைச்சர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…

மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொடூர சம்பவம் மதுரை அமைச்சர் பிடிஆர் வீடு அருகே நடைபெற்றுள்ளது.…

மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி ஆட்சியை பிடித்த திமுக அரசு, தற்போது இரண்டாவது முறையாக மின கட்டணத்தை உயர்த்தி…

இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்டமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை…

தவறான பேச்சுக்கு ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட இந்தி நடிகர்

மும்பை தனது தவறான் பேச்சுக்காக பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிகி ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். காதல் மன்னன் என்றும் சீரியல் கிஸ்ஸர் என்றும்…

பாகிஸ்தான் அரசு இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு  

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார்.…

ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 19000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து 18000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலம் மைசூா்,…

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் ஜூலை 23 முதல் 31 வரை ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. நேற்று தெற்கு ரயில்வே…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 28 தமிழக மாவட்டங்களில் மழைக்க் வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

தொடர்ந்து 122 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 122 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இந்திய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2.56% உயர்வு

டெல்லி இந்த ஆண்டு இந்திய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 2.54% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 3…