Month: July 2024

குரேஷியா முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு : 6 பேர் உயிரிழப்பு

தாருவார் குரேஷியா நாட்டில் ஒரு முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குரோஷியாவில் உள்ள தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று…

தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம்,…

இலங்கை கடற்படையால் 10 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் 10 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும்,…

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப காங்கிரஸ் முடிவு

டெல்லி நேற்று சோனியா காந்தி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினைவயை வலுவாக எழுப்ப காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. நேற்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து…

தொடர்ந்து 129 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 129 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

எம் ஆர் விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலிஸ் காவல் 

கரூர் கரூர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலிஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 5, 7, 11-ம் தேதிகளில்…

இன்று கர்நாடக  சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்

பெங்களுரு இன்று கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. துணை…

சரத் பவார் – எக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு : மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை சரத் பவார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சந்தித்தது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில்…

மின்சார ரயில்கள் ரத்தை திரும்ப பெற்ற தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே பராமரிப்ப் பணிகளுக்காக மின்சார ரயில்கள் ரத்து என்னும் அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. சென்னை தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்…

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் : வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பா?

டெல்லி இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு விலக்கு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிரது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே…