Month: July 2024

பட்ஜெட்டில் வரி குறைப்பு எதிரொலி: தங்கத்தின் விலை இன்று மேலும் சவரனுக்கு ரூ.480 குறைந்தது…

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று…

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்தியஅரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தக்கோரி கோஷம் எழுப்பினர். இந்த…

வெளிநாட்டில் இருந்து பணம் வரவு: போதை பொருள்கடத்தல் ஜாபர் சாதிக் மனைவி முன் ஜாமீன் கோரி மனு!

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மனைவி மற்றும் சகோதரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை…

நடுத்தர வர்க்கத்தினரை கொள்ளையடிக்க புதிய உத்தி… சொத்து விற்பனையின் போது LTCG வரியைக் கணக்கிடுவதில் குறியீடு நீக்கம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி – LTCG) வரியை 12.5% ​​ஆகக் குறைத்துள்ளதாகவும் LTCG வரியைக் கணக்கிடுவதில் குறியீடு (Indexation) நீக்கப்படுவதாகவும் நிதியமைச்சர்…

கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் குத்தகைக்கு கால வரம்பு நிா்ணயிக்க வேண்டும்! உயர்நீதி மன்றம் …

சென்னை: கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் குத்தகைக்கு கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த…

செம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கே அதிக நிதி ஒதுக்கீடு! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: செம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.51½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து…

இணையவழி கட்டிட அனுமதிக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் – கட்டண விவரங்கள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: இணையவழி கட்டிட அனுமதி பெற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் சுயச்சான்று திட்டத்தின் அடிப்படையில், கட்டட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணங்கள் மற்றும் உள்ளாட்சி வாரியாக…

பீட்டா் அல்போன்ஸ் நீக்கம்: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம்!

சென்னை: சிறுபான்மையினா் நல ஆணையம் தலைவராக இருந்து வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நீக்கப்பட்டு, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம் செய்து…

மத்திய பட்ஜெட் 2024-25: தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம்..

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான பாமக அதிருப்தி தெரிவித்து உள்ளது. அதே வேளையில் ஓபிஎஸ் வரவேற்பு…

மத்திய நிதிநிலை அறிக்கை வெற்று காகிதம் – பிற்போக்குத் தனமான நிதிநிலை அறிக்கை! செல்வபெருந்தகை காட்டம்

சென்னை: மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வெற்றி காகிகதம் என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த பட்ஜெட் இந்தியாவிற்கானதாக இல்லை எனவும்,…