Month: July 2024

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்!

டெல்லி: அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முற்பகல் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். காவிரி…

3-வது நாளாக தங்கம் விலை மேலும் வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.480 குறைந்தது…

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இன்றும் சரவனுக்கு ரூ480 குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக…

வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்! பீகார் அரசு மசோதா நிறைவேற்றம்…

பீகார்: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாளை கசியவிடும் நபர்களுக்கு ரூ.1 கோடி அபராததுடன் 10…

நாளை தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் 2024 – வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பாரிஸ் நகரம்… ரசிகர்கள் உற்சாகம்….

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை (ஜுலை 26) ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளதார், பாரிஸ் நகரம் உள்பட நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரிஸ் நகரம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்…

விழுப்புரம்: வடக்கு மண்டலம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டையில் 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்கை…

தொடரும் அவலநிலை: ஆடிக்காற்றில் அரசு பேருந்தின் டாப் கழன்று விழுந்து அதிர்ச்சி! இது பழனி சம்பவம்…

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் அவல நிலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது ஆடிக்காற்றில், பழனியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தின் மேற்கூரை பறந்த விவகாரம்…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை – ஆகஸ்டு 15க்குள் மேட்டூர் அணை நிரம்பும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்.,.

சென்னை: நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் என்றும், ஆகஸ்டு 15க்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை…

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த தென்மாவட்ட எம்பிக்கள்!

டெல்லி: மதுரை விமான நிலைய கோரிக்கைகள் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் தென்மாவட்ட எம்பிக்கள் சந்தித்து மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த…

தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கல்லூரி மாணவர்கள், தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி…

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெமரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில்…