Month: July 2024

இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்… பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு…

இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறத் தேவையான அனுமதிச்…

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2025 மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்…

சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும், ரயில் நிலைம், அடுத்த மார்ச் மாதத்துக்குள் (2025) பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், அரசு நிலத்தை கையகப்படுத்தி…

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…

டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, பிஆர்கட்சி எம்எல்சி கவிதாவின்…

காவல்துறையினர் மீது பொதுமக்கள் வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மதுரை: காவல்துறையினர் மீது பொதுமக்கள் வழக்கு தொடர இனி அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு…

அமித்ஷா குறித்து அவதூறு: சுல்தான்பூர் கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…

லக்னோ: உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நாளை சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராகுகிறார். இதை மாநில காங்கிரஸ் தலைவர்…

போலி பேராசிரியர் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஆளுநர் அறிக்கை கேட்பு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டிய நிலையில்,அதை அண்ணா பல்கலைக்கழக…

மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு!

சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்…

கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுகே! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு…

டெல்லி: கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் அந்த மாநிலங்களுக்குத்தான் உண்டு என்று மாநிலங்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

அரசு பள்ளியில் பல்லி கிடந்த காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை! இது தர்மபுரி சம்பவம் – பரபரப்பு

தர்மபுரி: அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…

பேருந்து கூரை பறந்தது எதிரொலி: 1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் தகவல்…

கும்பகோணம்: பழனியில் அரசு பேருந்தின் கூரை காற்றில் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கம் பேருந்துகளில் 1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்…