Month: July 2024

மேற்கு வங்க முதல்வர் ஆளுநர் மோதல்: கொல்கத்தா உயர்நீதி மன்றம் ‘சடு..குடு’…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் விவகாரத்தில் நீதி மன்றங்கள் சடுகுடு ஆடி வருவதாக…

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறியது தவறான தகவல்… தவறுக்கு மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று…

ஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி…

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜக…

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி…

9-வது நிதி கூட்டம்: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது – எதிர்க்கட்சி மாநிலங்கள் புறக்கணிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி கூட்டம் ஆயோக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும்…

பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை…

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் திமுக போராட்டம்…

சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறி திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மத்தியஅரசு தாக்கல்…

டிஎன்பிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை! சென்னையில் பரபரப்பு

சென்னை: டிஎன்பிஎல் (Tamil nadu Premier Leak) போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

நிதி ஆயோக் கூட்டத்தை கடைசி நேரத்தில் புறக்கணித்த புதுச்சேரி முதல்வர் – பாஜக அதிர்ச்சி…

புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் புறக்கணித்த நிலையில், கடைசி நேரத்தில்…