Month: June 2024

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை! ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என, ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு ரெப்போ வட்டி…

மீண்டும் மின் கட்டணம் உயர்த்த தமிழகஅரசு முடிவு? பாமக நிறுவனம் ராமதாஸ் கண்டனம்…

சென்னை : தமிழ்நாட்டின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என பாமக…

202 பக்தர்களுடன் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டது அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்…

திருச்செந்தூர்: இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து தொடங்கியது. 5 தனியார் பேருந்துகளில் அறநிலையத்துறை ஊழியர்களுடன் 202…

சென்னையில் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு மழை: 35 விமான சேவைகள் பாதிப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய விட்டு விட்டு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல்…

அரசியல் கொலை? கோவில்பட்டி அருகே மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நள்ளிரவில் மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் கொலையா,…

சவுக்கு சங்கர்மீதான குண்டர் சட்டம் வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு…

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக…

ஒய்எஸ்ஆர் பெயர் அகற்றம்: விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு மீண்டும் ‘அப்துல் கலாம்’ பெயர்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு சூட்டப்பட்டிருந்த அப்துல் கலாம் பெயரை எடுத்துவிட்டு,…

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர்., சிவாஜி சிலைகள் இடமாற்றம்! காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின்…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு டெல்லியில் நாளை விருந்து!

டெல்லி: மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு நாளை டெல்லியில் விருந்து உபசாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்…

2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை ‘டெபாசிட்’ வாங்க முடியுமா? சேகர்பாபு

சென்னை : 2026 சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு ‘டெபாசிட்’ வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அதற்ன பணியை இப்போதே அவர் துவங்கட்டும்,”…