Month: June 2024

இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையம்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக…

நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என கூறிய உச்சநீதிமன்றம், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறிய நிலையில், நீட் கலந்தாய்வுக்கு…

தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளரை கைது செய்தது காவல்துறை…

மயிலாடுதுறை: தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை…

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் ரூ.5 லட்சமாக உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்…

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு! இது புதுச்சேரி சம்பவம்…

புதுச்சேரி: வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்த விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோகம்…

‘எவர்கிரீன்’ AC.திருலோகசந்தர்…. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

‘எவர்கிரீன்’ AC.திருலோகசந்தர். சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்.. கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறுயாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா…

நீட் தோ்வு முறைகேடு: மறுதோ்வு நடத்தக்கோரியும் , அவசர வழக்காக விசாரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: நீட் தோ்வு முறைகேடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தியும், மறுதோ்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. நடப்பாண்டுக்கான நீட்…

பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டிகள் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடுஅரசு செய்துள்ளது.…

தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை! முதலமைச்சர் ஸ்டாலின்பெருமிதம்!

சென்னை: தமிழ்நாடு பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான ரூ.5700 கோடி வரி பகிர்வு ஒதுக்கீடு! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வு ரூ.5,700 கோடிஒதுக்கீடு செய்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு…