Month: June 2024

தி.மு.க. முப்பெரும் விழா: தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

கோவை: தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு…

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநயாக கூட்டணி சார்பில், பாமக வேட்பாளரை அறிவித்து உள்ளது. அதன்படி, வேட்பாளராக சி.அன்புமணி போட்டி என பாமக தலைமை…

இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் . முன்னதாக, அங்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன்…

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து ஓராண்டுக்குள் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளது. கலைஞர் நூற்றாண்டு…

தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு! சீமான் கண்டனம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவையில் விரைவில் அறிக்கை தாக்கல்

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து, முன்னாள் குடியரசு தலைவர் கோவிந்த் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய…

பெண் தாசில்தார் கைது: விழுப்புரம் பகுதியில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

சென்னை: லஞ்சம் ஊழல் புகார்கள் காரணமாக விழுப்புரம் பகுதியில் 4 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ரூ.…

கார்களில் கட்சி கொடி, கண்ணாடியில் கருப்பு ஃபிலிம் ஒட்டியிருந்தால் நடவடிக்கை! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒடியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து…

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள், செய்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை! மத்திய இணையமைச்சர் எச்சரிக்கை…

சென்னை: தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கவே முறைகேடு – பிரதமர் மோடி மவுனம்! கார்கே குற்றச்சாட்டு…

டெல்லி: தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே ‘நீட்’ தேர்வு முறைகேடு என்றும், நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்…