Month: June 2024

ஆயுள்தண்டனை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி.

சென்னை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10…

காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் 100 அறிவிப்புகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்…

“தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்க”! பிரதமர் மோடி, எதிர்க்கட்சிதலைவர் ராகுல், மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் இதுகுறித்து…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குமா?

விருதுநகர்: சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் மீட்கப்பட்டு…

பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவது தரமற்ற சைக்கிள்! திமுகஅரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளானது தரமற்றது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக அரசு மீது குற்றம் சாட்டி…

குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி – தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி! பேரவையில் பிடிஆர் அறிவிப்பு

சென்னை: குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி, இணையதள சேவை, தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி உருவாக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர்…

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2,100 கோடி கடன்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை: தமிழ்நாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களுக்கு ரூ. 2,100 கோடி கடன் வழங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில்…

“ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்”! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: “ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” என சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். சட்டப்பேரவையில் 110…

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் தொரில் வளத்தை பெருக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…