Month: May 2024

ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

டெல்லி: ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியனமம்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது…

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால்,…

‘பாலியல் புகழ்’ கர்நாடக மாநில எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல்…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக மாநில பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில்,…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜய பாஸ்கர், பி.வி ரமணா மீதான குட்கா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜய பாஸ்கர், பி.வி ரமணா மீதான குட்கா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர்கள்மீதான வழக்குகளை…

கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு…

சென்னை: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரதமர்…

அதிகரிக்கும் வெப்ப அலை: பீகார் பள்ளிகளுக்கு ஜூன் 8 வரை விடுமுறை அறிவிப்பு…

பாட்னா: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக, பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட பள்கிள மீண்டும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 8ந்தேதி விடுமுறை…

உலகம் முழுவதும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி! ராகுல்காந்தி- வீடியோ

டெல்லி: உலகம் முழுவதும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில்…

உலகின் முதல்நிலை செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா….

நார்வே: உலகின் முதல்நிலை செஸ் வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல்முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நார்வே நாட்டில், நார்வே…

திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி மருத்துவமனைக்கு பஸ் செல்வதற்குள் பிரசவித்தார்…

கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில் பேருந்தில் இருந்த கர்ப்பிணி…

 கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை இன்று மாலை தொடங்குகிறார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். குமரி கடலிலி உள்ள விவேகானந்தர் பாளையில், பிரதமர் மோடி…