Month: May 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘காங்கிரஸ்’ ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா? செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில்…

மெட்ரோ ரயில் பணி: டவுட்டன் அருகே பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, புரசைவாக்கம் டவுட்டன் அருகே பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.…

மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு விசிக எதிர்ப்பால் இந்து சமய அறநிலையத்துறை தடை! பதற்றம்…

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திறந்து திருவிழா நடத்த ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை, திருவிழா…

கட்டணம் உயர்வு: கொடைக்கானலில்  61வது மலர் கண்காட்சி தொடங்கியது…

திண்டுக்கல்: கொடைக்கானலில் மலர் 61வது மலர் கண்காட்சி தொடங்கியது. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு சுற்றுப்பயணிகள் வியந்தனர். அதே வேளையில் மலர் கண்காட்சியை பார்வையிட…

‘அட’ மழை… 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை…

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள்…

மே.21 வரை தேனி, தென்காசி உள்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை…

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை தகவல்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால்,…

சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு!

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில்,…

குலசையில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை! தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி…

கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்படும் 11 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே தகவல்…

கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரயில்வேயில் கூட்ட…