பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!
சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பில், கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு…