Month: September 2022

10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க்! தொழில்துறை மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று மதுரையில் நடைபெற்ற, மதுரை மண்டல தொழில்துறை மாநாட்டில் பேசிய…

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ தேர்வு தேதி அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி…

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர்,…

ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

விழுப்புரம்; ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார்.…

காய்ச்சல் காரணமாக 9 குழந்தைகள் உயிரிழப்பு – முகக்கவசம் அணியுங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் H1N1 காய்ச்சல் காரணமாக ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் அணிய வேண்டும் அமைச்சர் மா.…

மதுபோதையில் கார் மோதி இரண்டு இளம்பெண் மென்பொறியார்கள் உயிரிழப்பு… பிரபல ஓட்டல் அதிபரின் 20வயது மகன் கைது…

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில், நள்ளிரவில் மதுபோதையில் கார் ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியார்கள் மீது மோதிய பிரபல ஓட்டல் அதிபரின்…

கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கு! 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்று கூறி திமுக எம்எல்ஏ எழிலன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் புதிய நடைமுறையால் விறுவிறுவென வழக்குகள் விசாரணை! 3,147 வழக்குகள் தள்ளுபடி….

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை விறுவிறுவென நடை பெற்று வருகின்றன. மேலும், 3,147 வழக்குகள் தள்ளுபடி,…

சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாள்! தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மரியாதை…

சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர்.…

பொதுமக்களுக்கு வரபிரசாதம்: அடமான கடன்களுக்கான ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்….

சென்னை: அடமான கடன்களுக்கான ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பொதுமக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இடைத்தரர்களின்…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும்…