முதலமைச்சர் ஸ்டாலின் ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்ச பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…
பொள்ளாச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 இலட்ச பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…