8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் கடிதம்…
சென்னை: தமிழ்நாட்டில், எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…