தமிழக பட்ஜெட் 2020-21: பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்…
சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், மேலும் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்…