Month: November 2020

திருப்பதி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் போட்டி?

ஐதராபாத் : ஆந்திராவில் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வரும் பிரபல நடிகர் பவன் கல்யாண், திடீரென டெல்லி சென்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும்…

நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை அறிவிப்பு…

சென்னை: நிவர் புயல் தீவிர புயலாக மாறி இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகத்தில் சென்னை…

ஆர். சுந்தரராஜன் மகன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு ஜோடி..

தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட நடிகர்களுக்கு வெள்ளிவிழா சினிமாக்களை கொடுத்தவர், பிரபல இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். அவரது மகன் தீபக் சுந்தரராஜன், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்…

தருண் கோகாய் என்னை சொந்த மகனை போல நடத்தினார்: நேரில் அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி வேதனை

கவுகாத்தி: மறைந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல் நாளை (26ந்தேதி தகனம்) செய்யப்பட உள்ளது. முன்னதாக இன்று அங்கு சென்று அவரது உடலுக்கு…

அகமது படேல் மரணம்: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் சேதமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் படேல் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு…

ஐதராபாத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பா.ஜ.க. தலைவர் சர்ச்சை கருத்து..

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை யொட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…

தருண் கோகாய் உடல் 26ந்தேதி தகனம் செய்யப்படும்! அஸ்ஸாம் மாநிலஅமைச்சர் தகவல்…

மறைந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல் நாளை (26ந்தேதி தகனம்) செய்யப்படும் அஸ்ஸாம் மாநிலஅமைச்சர் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ்…

காரைக்காலில் பலத்த காற்றுடன் கனமழை: மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரம்…

சென்னை: நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. இதனால், ஏராளமான மரங்கள்…

விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… வீடியோ

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அறிவித்தபடி இன்று மதியம் 12…

தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்: மணிக்கு 11 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது…

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும்.…