Month: October 2020

அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் புகார்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஃபேஸ்புக் அதிகாரி ஆஜரானார்…

டெல்லி: அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாகவும், தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் குறித்தும், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நேரில்…

தமிழகத்தில் 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு…

"55 சென்ட்" – சிறுகதை

55 சென்ட் சிறுகதை பா.தேவிமயில் குமார் “பெரியாண்டி, நல்லா யோசிச்சிப்பாரு, உனக்கு இந்த அரை ஏக்கர் வேணுமா ? இல்ல அம்பது லட்சம் வேணுமா ? சொல்லு…

இந்து பெண்கள் குறித்து சர்ச்சை: திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீஸார்  6 பிரிவுகளில் வழக்கு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு இந்து பெண்கள்குறித்து அவதூறாக பேட்டி அளித்திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் திருமாவளவன் மீது…

தீபாவளி பண்டிககை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்க உத்தரவு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், ஜவுளி, நகைக்கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ள மாநில அரசு , அதை கண்காணிக்கும்…

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 26ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் விவரம் …

சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது… யு.பி.எஸ்.சி. தகவல்

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது யுபிஎஸ்சி தெரிவித்து உள்ளது. குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு…

'கிரிக்கெட் ஜாம்பவான்' கபில்தேவ் நலமாக உள்ளார்… புகைப்படத்துடன் சேட்டன்சர்மா தகவல்…

டெல்லி : திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நலமாக இருப்பதாக அவரது புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா…

24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதினோறு லட்சத்தை தாண்டி விட்டது. இன்று…