Month: October 2020

ஐபிஎல் இன்று – டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்

துபாய்: நடப்பு 13வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 30வது போட்டியில், துபாய் மைதானத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில்…

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை! வங்கதேசத்தில் புதிய சட்டம் அமல்

டாக்கா: பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை வங்க தேச அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள்…

16 சிக்ஸர்களை பறக்கவிட்டு நிக்கோலஸ் பூரான் & சஞ்சு முதலிடம்!

ஷார்ஜா: தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 13வது சீசனில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 16 சிக்ஸர்களை அடித்து, பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரான் &…

13வது ஐபிஎல் தொடர் – தற்போதைய பெரிய ரன் எது தெரியுமா?

தற்போதைய நிலையில், 13வது ஐபிஎல் சீசனில், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அடித்த 132 ரன்கள்தான், ஒரு போட்டியின் பெரிய ஸ்கோர் என்ற அந்தஸ்தில் உள்ளது.…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் (தொடர்ச்சி)

1965 ஜனவரி 25ஆம் நாளன்றுதான், மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது என்றாலும், அதற்கு முந்திய டிசம்பர் மாதத்திலிருந்தே, அதற்கான அறிகுறிகள் தோன்றிவிட்டன. 1964 டிசம்பர் 5ஆம்…

கனமழை: ஐதராபாத்தில் வீடு இடிந்து 10 பேர் உயிரிழப்பு!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐதராபாத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

2021 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.…

அதிக வித்தியாசம் – தற்போதைய கிங் காகிசோ ரபாடாதான்!

துபாய்: தற்போது நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் தொடரில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்த பவுலர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்…

அணிக்கு கடைசி இடம்தான்! – ஆனால் அந்த விஷயத்தில் ராகுல்தான் டாப்..!

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்று, புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் இருந்தாலும், தற்போதைய நிலையில், அதிக ரன்கள் குவித்த…