Month: October 2020

ஆறரை மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து சேவைகள் சுமார் ஆறரை மாதங்களுக்கு பிறகு, இன்று தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள், பயணம்…

மகாராஷ்டிர ஆளுநரை  திரும்பப்பெற வேண்டும்! மோடி அரசுக்கு சிவசேனை வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும் என மாநில அரசான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆளுநா்…

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு உறுதி

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழகஅரசின் கொள்கை முடிவு, எனவே வேதாந்தா நிறுவன்ததின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்…

இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சை பதிவு – வன்முறை வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ 4 மணி நேரம் விசாரணை!

பெங்களூரு: இஸ்லாமிய மதம் குறித்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உறவினர் போட்ட முகநூல் பதிவால் பெங்களூருவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ அதிகாரிகள்…

நடக்காத திருமணத்துக்கு ரூ.22000 ஜிஎஸ்டி வசூலிக்கும் வடபழனி கோவில் நிர்வாகம்

சென்னை ஊரடங்கால் திருமணம் நடைபெறாத போது வடபழனி கோவில் நிர்வாகம் மண்டப வாடகைக்கான ஜிஎஸ்டி வசூலிக்க உள்ளது. சென்னையில் மிகவும் புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலிலும்…

கிசான் திட்ட முறைகேடு: தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது; ரூ. 105 கோடி பறிமுதல்!

சென்னை: தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக, மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ-105 கோடி திரும்ப வசூல்…

ஜி எஸ் டி இழப்பீடு வழங்க ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த 2017 ஆம்…

டிராபிக் போலீஸ்மீது தாக்குதல்: சிவசேனா பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை!

மும்பை: டிராபிக் காவலரை தாக்கிய வழக்கில் தற்போதைய சிவசேனா ஆட்சியில் அமைச்சராக உள்ள யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

வார ராசிபலன்: 16.10.2020 முதல் 22.10.2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம் வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லதுங்க. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால்…

பிறந்த உடன் டாக்டர் முகக் கவசத்தைப் பிடித்து இழுத்த குழந்தை : உலகுக்குக் கிடைத்த நம்பிக்கை

துபாய் அப்போதுதான் பிறந்த குழந்தை மருத்துவரின் முகக் கவசத்தைப் பிடித்து இழுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது உலகெங்கும் தற்போது முகக் கவசம் அணிவது நடைமுறை…