வரும் 16ந்தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்…
சென்னை: வரும் 16ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் அதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு…