பட்ஜெட் அச்சடிப்பு: 2வது ஆண்டாக அல்வா கிண்டிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்…
டெல்லி: நாட்டின் பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்குவதை முன்னட்டு, பாரம்பரிய முறைப்படி, நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2வது…