Month: January 2020

இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஈரான் காசிம் சுலைமானிக்கு தொடர்பு! கோர்த்து விட்ட டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்தியாவுக்கான ஈரான்…

பாகிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல்: சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள்! சோனியா

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள சீக்கியமத குருத்வாரா மீது விஷமிகள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, அங்கு்ளள சீக்கியர்களின் பாதுகாப்பை…

2020ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடர்: கவர்னர் உரையாற்ற சபாநாயகர் நேரில் அழைப்பு

சென்னை: புத்தாண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், சட்ட மன்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வருமாறு, சட்டமன்ற சபாநாயகர் கவர்னர் பன்வாரிலால்…

இளையராஜா இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய ஹாலந்து புண்ணியவதி!

நெட்டிசன்: கே.பண்பரசு, இளையராஜா இசைப்பாசளை முகநூல் பதிவு வர்ஜினியா நிக்கலோய் நின்கி ! இந்த ஹாலந்து (ஹொலண்ட்) நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில்…

மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி நீடிக்குமா? தொடரும் ராஜினாமாக்கள்…! பரபரப்பு

மும்பை : மகாராஷ்டிரா மாநில கூட்டணி அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக சில அமைச்சர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி நீடிக்குமா என்ற…

ஈரான்மீதான தாக்குதல் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

டெல்லி: ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல்…

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதகரம் மீது ராக்கெட் தாக்குதல்! பரபரப்பு

பாக்தாத்: ஈரான் ராணுவ ஜெனரல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம்…

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் நாளை அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திவ்யதேசங்களில் பிரதசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்தில் நாளை அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…

நாளை வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பது ஏன் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது…

திருப்பாவை பாடல் – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை…