Month: January 2020

ஜேஎன்யூ பல்கலை. சம்பவம்: மாணவர்களை தாக்கியவர்கள் தீவிரவாதிகள் என ஆதித்ய தாக்கரே விமர்சனம்

மும்பை: முகமூடி அணிந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குண்டர்கள், தீவிரவாதிகள் என மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே கண்டித்துள்ளார். டெல்லி ஜேஎன்யு வளாகத்தில் நேற்று மாணவர்கள் பேரணியில்…

குரூப் 4 தேர்வில் முறைகேடு: விசாரணை நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி: ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கியது நீதிமன்றம்

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 10-ம் தேதி…

ஓட்டு போடாததால், வாக்காளரிடம் பணத்தை திருப்பி வாங்கிய வேட்பாளர்! திருவண்ணாமலை அருகே பரிதாபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள கலசப்பாக்கம் பகுதியில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், அந்த பகுதிகளுக்கு, தனக்கு வாக்களிக்கும்படி பணம் கொடுத்திருந்த நிலையில், அவர்…

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே: 2 நாள் பயணமாக வியாழன்று இந்தியா வருகை

டெல்லி: இலங்கை அரசின் புதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே 2 நாள் அரசு முறை பயணமாக வரும் வியாழன்று டெல்லி வருகிறார். இலங்கை அரசியலின் மஹிந்த…

ஈரான் தளபதி சுலைமானியின் உடலுக்கு உயர்அதிபர் காமெனி கண்ணீர் அஞ்சலி!

டெக்ரான்: ஈரான் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு அதி உயர் அதிபர் அயதுல்லா காமெனி கண்ணீர் அஞ்சலி…

சேலம் சிறை வளாகத்தில் நெல்லை கண்ணன் குடும்பத்தினருன் இராமசுகந்தன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

சேலம்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லைக் கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்கச்…

தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் 4நாட்கள் மட்டுமே! அலுவல் ஆய்வுக்குழு முடிவு

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 9ந்தேதி வரை, அதாவது மொத்தமே 4 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்று…

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்பட பல்வேறு திட்டங்கள்! கவர்னர் சட்டமன்ற உரையில் தகவல்

சென்னை: தமிழகம் உள்பட இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து, கவர்னர்…

வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை உடனே தாக்கல் செய்க! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில்ன் சிசிடிவி பதிவுகளை உடனே தாக்கல் செய்ய மாநில தேர்தல்…